விஜய் ரெங்கராஜன்
தமிழில் சிறுகதைகள் எழுதுகிறேன்.
தருக்கத்தாலும் தரவுகளாலும் கட்டமைக்கப்பட்ட நவீன வாழ்வும், விளக்க முடியாத ஆழம் கொண்ட மானுட விழைவுகளும் உராய்கின்றன. காலத்தினூடே வளர்ந்துவரும் மரபு, சமகாலத் தனிமனிதரின் உடலிலும் மனத்திலும் பலவண்ண நினைவுகளை மீட்டிச்செல்கிறது.
தொடர்புக்கு: urapvr@gmail.com