எண்ணெய்த் தலை முழுகி - தமிழர் நாட்டுப்பாடல் (நா. வானமாமலை தொகுப்பு)

விஜய் ஜூன் 23, 2020 #மொழிபெயர்ப்பு #நா. வானமாமலை

தமிழர் நாட்டுப்பாடல் (நா. வானமாமலை தொகுப்பு) –>

Tamil folk song (Na. Vaanamaamalai collection)

எண்ணெய்த் தலை முழுகி, என் தெருவே போறவரே
பாராதீரு என் முகத்தை, பழிகள் வந்து சேர்ந்திடுமே
கல்லோடு கல்லுரச, கடலுத் தண்ணி மீனுரச
உன்னோட நானுரச, உலகம் பொறுக்கலையே
The one with oiled hair who passes by my street,
See not my face, else we shall be blamed.
A stone rubbing off a stone, a fish rubbing off sea water,
Me rubbing off you, the world can hardly bear.

Cycle
Pic credits: Call me by your name movie



< பின்
⌂ முகப்பு