பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின் ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும், தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும், ‘இவ்’ என அறியும் அந்தம் தமக்கு இலவே; உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும். |
Words that refer to feminine people changed from masculine, [And words that refer to masculine people changed from feminine, (implied)] And words that refer to gods, Do not have a specific gendered ending. They take the gendered form based on the referred individual(s). |
Pic credits: Chitrangada movie