இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல; ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! |
O advising friend! If you can stop my affliction it would be good. It spreads everywhere like melting butter On a hot bedrock under the scorching sun Guarded only by the eyes Of a person without hands and speech. |
Pic credits: Portrait of a lady on fire movie