நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்; சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்; பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை; சிரித்த ஒலியினிலுன் கைவிலக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். |
In the rolling wavy sea, I saw your face. Amidst the blue space, I saw your face. Amongst braided froth, I saw your face. In the small bubbles, I saw your face. Patternizing the clouds daily, I never saw anything but your face. Hearing your smile and drawing your hands apart, I looked back and hugged you, I saw your face. |
Pic credits: Moonlight movie