எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறு கோடல் குறை என கோ இனத்தார் பல் ஏறு பெய்தார் தொழூஉ தொழுவத்து சில்லை செவிமறை கொண்டவன் சென்னி குவி முல்லை கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று-மன் அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது கேட்டனள் என்பவோ யாய் கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா அவன் கண்ணி அன்றோ அது பெய் போது அறியா தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் செய்வது இல ஆகுமோ மற்று எல்லா தவறும் அறும் ஓஒ அஃது அறும் ஆறு ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் அன்னை நெஞ்சு ஆக பெறின் அன்னையோ ஆயர்_மகனையும் காதலை கைம்மிக ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா வருந்துவேன் அல்லனோ யான் வருந்தாதி மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு |
Hey friend, answer me. To the herders of goats which roam the village, To those who make earthen pots, Feeling that it was lacking, The pastoralists arrange the sport of cow-embrace and Let many bulls into the field. In the field, The mullai bud, Worn by the man Who took on a mean bull and was thrown off, Got snatched by the horns when it leaped, and That flower landed on my hair. Seeing that I tied it on my hair quickly, As if I had just lost it, Will my mother ask something? So, what if she asks? Aren’t those his flowers? Seeing that I have tied the strand of the flower That belonged to a stranger, To the hair which have not seen flowers, If my mother asks something, What should I do? All difficult times will end. How will they end? He is the son of a cowherd. You are the daughter of a cowherd. You desire him. He desires you. Your mother should not have any problem. I hope my mother feels the same. You are the same. You love the cowherd’s son. You fear your mother too beyond limit. It is difficult to find a remedy for your disease. If there is no medicine to my sorrow, o friend, Won’t I get distressed? Do not get distressed. Hearing that he, the bull, gave his flower For your clean hair, Taking it as a stron sign from god Thirumal showing him to us, You have been given to that honest cowherd When your father and brothers met. |