பூலே பூலே தோலே தோலே போஹே கீபா ம்ருது பாய் தோத்தினி ஹிலோலோ தூலே கொல்லாலே சொலியா ஜாய் பீக்கோ கீபா குஞ்சே குஞ்சே கூஹு கூஹு கூஹு காய் கி ஜானி கிஷெரோ லாகி ப்ரானோ கோரே ஹாய் ஹாய் |
பூவோ பூவோ இங்கும் அங்கும் மென்தென்றலில் அசைகின்றது. ஆறோ ஆறோ அலைகள் எழுப்பி இயல்பாய் அகல்கின்றது. குயிலோ குயிலோ செடியில் கொடியில் கூவி கூவி இனிதாய் இசைக்கின்றது. ஏனோ என் நெஞ்சம் மட்டும் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. |