பூவோ பூவோ அங்கும் இங்கும் - இரவீந்திரயிசை

பூலே பூலே தோலே தோலே - ரபீந்த்ர சங்கீத்

பூலே பூலே தோலே தோலே போஹே கீபா ம்ருது பாய்
தோத்தினி ஹிலோலோ தூலே கொல்லாலே சொலியா ஜாய்
பீக்கோ கீபா குஞ்சே குஞ்சே கூஹு கூஹு கூஹு காய்
கி ஜானி கிஷெரோ லாகி ப்ரானோ கோரே ஹாய் ஹாய்
பூவோ பூவோ இங்கும் அங்கும் மென்தென்றலில் அசைகின்றது.
ஆறோ ஆறோ அலைகள் எழுப்பி இயல்பாய் அகல்கின்றது.
குயிலோ குயிலோ செடியில் கொடியில் கூவி கூவி இனிதாய் இசைக்கின்றது.
ஏனோ என் நெஞ்சம் மட்டும் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது.


தேட ஆரம்பியுங்கள்... / Start typing to search...
விஜய் ரெங்கராஜன் — கதைகள் பற்றி கேளுங்கள்
வணக்கம்! விஜய் ரெங்கராஜனின் சிறுகதைகள் பற்றி கேள்விகள் கேளுங்கள். Tamil or English — both work.