என் சிறுகதை - குறியீடு

விஜய் ஜூலை 14, 2024 #சிறுகதை #சொல்வனம்

வான் போன்று அகண்டிருக்கும் பெரும் அலைகள் மேடுகளாய் விரிந்திருக்கும் புல்வெளியின் ஒரு மேட்டின் உச்சியில் அங்கன் அமர்ந்திருந்தான். தென்றல் சற்றே ஈரப்பதத்துடனும் வாசனையுடனும் அவன் முகத்தில் மென்மையாக அறைந்துகொண்டிருந்தது. அவன் இடது கன்னத்தில் சூரியன் மஞ்சள் நிறத்தை அப்பிக்கொண்டிருந்தது.

முழு சிறுகதையைப் படிக்க: https://solvanam.com/2024/07/14/குறியீடு/


< பின்
⌂ முகப்பு