விளக்குகள் அவற்றுக்கென்றே தனித்த மனத்தைக் கொண்டிருந்தன. நிச்சயமற்ற நிறங்களில் அணைந்தெரிந்து ஒளியளவு குன்றியேறி மினுக்கிக்கொண்டிருந்தன—பிங்க், அப்புறம் ஊதா, பின்னர் பலவீனமான பச்சை, எந்த மனநிலையில் இருக்கின்றது என்று திட்டவட்டமாக முடிவெடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பது போன்று.
முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=9870