என் சிறுகதை - மெய்கண்டவன்

ஏப்ரல் 30, 2025 சொல்வனம் என்_சிறுகதை

முடிக்கற்றைகள் சாமரம் வீசுவதுபோல் பட்டுக்கொண்டிருந்தன. ஆண்டுகணக்காக தசைகளில் குமித்து வைத்திருந்த அழுத்தம் புகையாகியிருந்தது. கடல்நீரே இனிப்பாக தனக்குள் இறங்கி கசப்பை அகற்றுவதை, அவன் உடலே நாவாக கிரகித்துக்கொண்டது.

முழு சிறுகதையைப் படிக்க: https://solvanam.com/2025/04/30/மெய்கண்டவன்/

< பின் ⌂ முகப்பு