என் சிறுகதை - குழலினிது

விஜய் மே 11, 2025 #என்_சிறுகதை #சொல்வனம்

கோடையில் மொட்டை போடுவதற்காக வளர்ந்திருக்கும் அலைகுழல்கள் அவன் அரைசெவியை மறைத்தன. நான் என் விரலைக் கொண்டுசென்று அழுத்தியபோது, அவன் கையால் என் விரலைத் தள்ளினான். மீண்டும் முற்பட்டேன். செல்ல முறைப்பு. மீண்டும் தள்ளினான். இனிய இசையெல்லாம் அவன்மூலம் தான் எழமுடியும் என்பது போல.

முழு சிறுகதையைப் படிக்க: https://solvanam.com/2025/05/11/குழலினிது/


< பின்
⌂ முகப்பு