எழுத்தாளர் ம. நவீனின் சிகண்டி நாவல் பற்றிய என் விமர்சனம் அகழ் இதழில் வெளியாகியுள்ளது.
“ஒரு பெருமதத்தில் உருவான தெய்வம், உலகின் மற்றொரு மூலைக்குச் சென்று தன் உடலையும், பாலினத்தையும் மாற்றிக்கொண்டு, தனக்கு உண்டான கதைகளையும் மாற்றிக்கொண்டு வாழ்கிறது. ஆனால், ஒன்று மட்டும் மாறவில்லை. குவான்-யின், அவலோகிடேசுவரர் போன்றே கருணை வற்றாத தெய்வம், ஒளி வழங்கும் பெண். “