நிலையாமையிலிருந்து தாய்மை - இதோ நம் தாய் நாவல் வாசிப்பனுபவம்

எழுத்தாளர் வயலட்டின் “இதோ நம் தாய்” நாவல் பற்றிய என் வாசிப்பனுபவம் “நிலையாமையிலிருந்து தாய்மை” அகழ் இதழில் வெளியாகியுள்ளது.

“மொழிக்கு முன்பே, மனத்தில் பொருள் தோன்றியதாக வைத்துக்கொண்டால், மூலப் பிரதி என்பதே பொருளின் ஒரு குறைபட்ட மொழிபெயர்ப்புத்தானே?

உடல் என்பதை மூலம் என்று வைத்துக்கொண்டால், ஆண் என்றோ பெண் என்றோ பிறக்கும் போது அடையாளப்படுத்துவதும் மொழிபெயர்ப்பு தானே. ஒருவர் வளர்ந்தபின் தன் பாலை மாற்றிக்கொண்டால், அதுவும் இன்னொரு மொழிபெயர்ப்பா?”

https://akazhonline.com/?p=10817