கனலும் நீலமும்: தீக்குடுக்கை நாவல் – ஒரு வாசிப்பனுபவம்

எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணனின் “தீக்குடுக்கை” நாவல் பற்றிய என் வாசிப்பனுபவம் “கனலும் நீலமும்” அகழ் இதழில் வெளியாகியுள்ளது.

“ஆதன் ஒரு தீக்குடுக்கை. அவன் வெறும் வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டு அல்லன்; அவன் ஒரு வரலாற்றின் கனலை, அணையாத நினைவுகளைத் தனக்குள் பாதுகாத்துச் சுமக்கும் ஒரு பாத்திரம். வெப்பத்தையும் சாம்பலையும் வைத்துக் காத்திருக்கும் ஒரு பாத்திரம்.”

https://akazhonline.com/?p=11039