பல நேரங்களில், அந்தப் பாடல் மட்டுமே துணையாக, ஒரு தனித்த அறையில் அடைபட்டிருப்பதாகக் கற்பனை விரியும். ஒளியில்லை. ஓசையில்லை. உலகம் வந்து கதவைத் தட்டுவதில்லை. இடைவிடாது என்னை நானே இறுக்கி வைத்திருக்கும் அந்தப் பிடியை, தளர்த்திக்கொள்ளும் ஒரு அந்தரங்க வெளி அது.
முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=11478