அன்று ஒரு வெயில் நாள்.
இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் சம்மர் டே என்று சிலர் சொல்லக்கூடும். சென்னையில் மழைக்காலத்திலோ பனிக்காலத்திலோ வெயில் அடிக்காதா என்ன? அத்தனைத் தெளிவாகப் பிரிக்க முடியுமா?
முழு சிறுகதையைப் படிக்க: https://akazhonline.com/?p=13672